CTS
புதிய ஏற்பாட்டுக்கான அறிமுகம் மத்தேயு நற்செய்தி நூல் வழியாக சிறப்புபார்வையுடன் 6 நாட்களில் கற்றுக்கொள்ள ஒரு சந்தர்ப்பம் அமைந்தது. அருட்கலாநிதி டயான்சந்த் கார் (முன்னாள் முனைவர், தமிழ்நாடு இறையியல் கல்லூரி, மதுரை) அவர்கள் தமிழில் கற்பித்தார். நற்செய்தி நூல்கள் எண்பிக்கும் இயேசுவை அறிய விரும்புவர்கள், இயேசு சமைக்க விரும்பிய புதிய மானிடத்தின் ஒருவராக மாற விரும்புவர்களுக்கு ஏற்றதாக அமைந்தது. நாள்தோறும் நான்கு விரிவுரைகள் நடைபெற்றது;. சனவரி 30 தொடக்கம் பெப்ரவரி 4 வரை காலை 8.30 தொடக்கம் மாலை 5. 30 மணிவரை தினம்தோறும் வகுப்புகள் நடைபெற்றது. பலர் பயன் பெற்றனர்.