Religious Education Board
தரம் 1 தொடக்கம் 5 வரை
பாடம் : 1
பாடத்தலைப்பு :
அழகிய உலகைப் படைத்த இறைவன்
திருவிவிலியப் பகுதி :
தொடக்க நூல் (ஆதியாகமம்) 1ம்,2ம் அதிகாரங்கள்
பிள்ளைகள், குறித்த திருவிவிலியப் பகுதிகளை வாசித்து விளங்கிக்கொண்டு பின்வரும் வினாக்களிற்கு விடையளிக்கவும்
- கடவுள் எத்தனை நாளில் உலகத்தைப் படைத்தார்?
- இருளை ஆள்வதற்கு கடவுள் எவற்றை உருவாக்கினார்
- கால்நடைகள், வானத்துப் பறவைகள், காட்டு விலங்குகள் அனைத்திற்கும் பெயரிட்டது யார்?
- கடவுள் பெண்ணை எதிலிருந்து உருவாக்கினார்?
- எந்தத் தோட்டத்தைப் பாதுகாக்க கடவுள் மனிதனை அங்கு குடியிருக்கச் செய்தார்
- புற்பூண்டுகளையும், விதை தரும் செடிகளையும், கனி தரும் மரங்களையும் எத்தனையாம் நாள் படைத்தார்?
- கடவுள் ஒளியை உண்டாக்கி அதற்கு என்ன பெயரிட்டார்?
- வாழ்வின் மரத்தை கடவுள் எங்கே வளரச் செய்தார்?
- கடவுள் எத்தனையாம் நாளில் ஒய்ந்திருந்தார்?
- கடவுள் மனிதனை எதனால் உருவாக்கினார்?( மாணவர்கள் அப்பியாசக் கொப்பி ஒன்றில் வினாக்களை எழுதி அதற்கு விடையளிக்க வேண்டும்)
மனன வசனம்
பாடல்
பல்லவி
இரண்டு சிறு கண்கள்
தேவனைப் பார்க்க
இரண்டு சிறு காதுகள்
அவர் சத்தம் கேட்க
இரண்டு சிறு கைகள்
அவர் வேலை செய்ய
இரண்டு சிறு கால்கள்
அவர் வழி நடக்க
ஓர் சின்ன நாவு
அவர் துதி பாட
ஓர் சிறு இதயம்
அவர்க்குக் கொடுக்க
ஏற்றுக்கொள்ளும் கர்த்தாவே
என்றென்றைக்கும் உமக்கே
கீழ்ப்படிந்திருப்பேன். ஆமென்!!
சித்திரம்
( மாணவர்கள் சித்திரக் கொப்பி ஒன்றில் படம் கீறி நிறம் தீட்டவும்)
Religious Education Board
தரம் 6 தொடக்கம் 10 வரை
மாணவர்களிற்கான திருமறைப் பகுதிகள்
தரம் 6
பாடத் தலைப்பு | திருவிவிலியப் பகுதிகள் |
கடவுளின் படைப்பும் அவருக்குக் கீழ்படிதலின் ஆசீர்வாதமும் | தொடகக் நூல் (ஆதியாகமம்) 1ம்அதிகாரம் தொடகக் ம் 4ம் அதிகாரம் 16 வசனம் வரை |
தரம் 7
பாடத் தலைப்பு | திருவிவிலியப் பகுதிகள் |
கடவுளின் பாதுகாப்பும்; வழிநடத்தலும் |
|
தரம் 8
பாடத் தலைப்பு | திருவிவிலியப் பகுதிகள் |
கடவுளின் சாயலில் படைக்கப்பட்ட மனிதன் அவருக்காக காத்திருத்தல் |
|
தரம் 9
பாடத் தலைப்பு | திருவிவிலியப் பகுதிகள் |
கடவுளில் தங்கியிருத்தல் |
|
தரம் 10
பாடத் தலைப்பு | திருவிவிலியப் பகுதிகள் |
கிறிஸ்துவின் பிறப்புப், பணி பற்றிய இறைவாக்குகளும் விசேட பிறப்புகளின் முன்னறிவிப்பும் |
|