சமயக் கல்விக் குழுவின் கற்றல் செயற்பாடு – 2021 யூலை 1 முதல் 14 வரை

சமயக் கல்விக் குழுவின் கற்றல் செயற்பாடு – 2021 யூலை 1 முதல் 14 வரை

Religious Education Board தரம் 1 தொடக்கம் 5 வரை பாடம் : 1 பாடத்தலைப்பு : அழகிய உலகைப் படைத்த இறைவன் திருவிவிலியப் பகுதி : தொடக்க நூல் (ஆதியாகமம்) 1ம்,2ம் அதிகாரங்கள் பிள்ளைகள், குறித்த திருவிவிலியப் பகுதிகளை வாசித்து விளங்கிக்கொண்டு பின்வரும் வினாக்களிற்கு...