காலை நேரம் இன்ப ஜெப தியானமே

காலை நேரம் இன்ப ஜெப தியானமே

காலை நேரம் இன்ப ஜெப தியானமேகருணை பொற்பாதம் காத்திருப்பேன்அதிகாலையில் அறிவை உணர்த்திஅன்போடு இயேசு தினம் பேசுவார் 1. எஜமான் என் இயேசு முகம் தேடுவேன்என் கண் கர்த்தாவின் கரம் நோக்குமேஎனக்கு ஒத்தாசை அவரால் கிடைக்கும்என்னை அழைத்தார் அவர் சேவைக்கே 2. பலர் தீமை நிந்தை மொழிகள்...
Kathiravan Thondrum – கதிரவன் தோன்றும் காலையிதே

Kathiravan Thondrum – கதிரவன் தோன்றும் காலையிதே

கதிரவன் தோன்றும் காலையிதேபுதிய கிருபை பொழிந்திடுதே – நல்துதி செலுத்திடுவோம் இயேசுவுக்கே 1. வான சுடர்கள் கானக ஜீவன்வாழ்த்திடவே பரன் மாட்சிமையேகாற்று பறவை ஊற்று நீரோடைகர்த்தருக்கே கவி பாடிடுதே – கதிரவன் 2. காட்டில் கதறி கானக ஓடைகண்டடையும் வெளி மான்களைப் போல்தாகம்...