காலை நேரம் இன்ப ஜெப தியானமே

காலை நேரம் இன்ப ஜெப தியானமே

காலை நேரம் இன்ப ஜெப தியானமேகருணை பொற்பாதம் காத்திருப்பேன்அதிகாலையில் அறிவை உணர்த்திஅன்போடு இயேசு தினம் பேசுவார் 1. எஜமான் என் இயேசு முகம் தேடுவேன்என் கண் கர்த்தாவின் கரம் நோக்குமேஎனக்கு ஒத்தாசை அவரால் கிடைக்கும்என்னை அழைத்தார் அவர் சேவைக்கே 2. பலர் தீமை நிந்தை மொழிகள்...
Kathiravan Thondrum – கதிரவன் தோன்றும் காலையிதே

Kathiravan Thondrum – கதிரவன் தோன்றும் காலையிதே

கதிரவன் தோன்றும் காலையிதேபுதிய கிருபை பொழிந்திடுதே – நல்துதி செலுத்திடுவோம் இயேசுவுக்கே 1. வான சுடர்கள் கானக ஜீவன்வாழ்த்திடவே பரன் மாட்சிமையேகாற்று பறவை ஊற்று நீரோடைகர்த்தருக்கே கவி பாடிடுதே – கதிரவன் 2. காட்டில் கதறி கானக ஓடைகண்டடையும் வெளி மான்களைப் போல்தாகம்...
கலங்காதே என்ன நேர்ந்தாலும்

கலங்காதே என்ன நேர்ந்தாலும்

1. கலங்காதே என்ன நேர்ந்தாலும்கர்த்தர் பார்த்து கொள்வார்செட்டைகள் மறைவில் வந்திடுவாய்கர்த்தர் பார்த்து கொள்வார் கர்த்தர் பார்த்து கொள்வார்உன் காரியம் உன் கவலையாவும் அவர் அறிவார்கர்த்தர் பார்த்து கொள்வார் 2. உந்தனின் தேவை யாவையும்கர்த்தர் பார்த்து கொள்வார்நம்பிடுவாய்...
Karthar Periyavar Avar Namathu – கர்த்தர் பெரியவர் அவர் நமது

Karthar Periyavar Avar Namathu – கர்த்தர் பெரியவர் அவர் நமது

கர்த்தர் பெரியவர் அவர் நமதுதேவனுடைய நகரத்திலேதமது பரிசுத்த பர்வதத்திலேமிகத் துதிக்கப்படத் தக்கவர் 1.வடதிசையிலுள்ள சீயோன் பர்வதம்வடிப்பமான ஸ்தானமேசர்வ பூமியின் மகிழ்ச்சியாயிருக்கிறதுஅது மகா ராஜாவின் நகரம் 2.அதின் அரமனையில் தேவன் உயர்ந்தவராய்அடைக்கலமாக அறியப்பட்டார்இதோ...
Kannokki Paarum Deva – கண்ணோக்கி பாரும் தேவா

Kannokki Paarum Deva – கண்ணோக்கி பாரும் தேவா

கண்ணோக்கி பாரும் தேவா என்னைகண்ணோக்கி பாரும் தேவாகண்ணோக்கி பாரும் தேவா இயேசு தேவாகண்ணோக்கி பாரும் தேவா ஒத்தாசை அனுப்பும் பர்வதமே – 2கண்ணோக்கி பாரும் தேவா இயேசு தேவாகண்ணோக்கி பாரும் தேவா அசுத்த ஆவியை எடுத்தீரேபரிசுத்த ஆவியை கொடுத்தீரே – 2கர்த்தாதி கர்த்தனே அப்பா...