காலை நேரம் இன்ப ஜெப தியானமேகருணை பொற்பாதம் காத்திருப்பேன்அதிகாலையில் அறிவை உணர்த்திஅன்போடு இயேசு தினம் பேசுவார் 1. எஜமான் என் இயேசு முகம் தேடுவேன்என் கண் கர்த்தாவின் கரம் நோக்குமேஎனக்கு ஒத்தாசை அவரால் கிடைக்கும்என்னை அழைத்தார் அவர் சேவைக்கே 2. பலர் தீமை நிந்தை மொழிகள்...
1. கலங்காதே என்ன நேர்ந்தாலும்கர்த்தர் பார்த்து கொள்வார்செட்டைகள் மறைவில் வந்திடுவாய்கர்த்தர் பார்த்து கொள்வார் கர்த்தர் பார்த்து கொள்வார்உன் காரியம் உன் கவலையாவும் அவர் அறிவார்கர்த்தர் பார்த்து கொள்வார் 2. உந்தனின் தேவை யாவையும்கர்த்தர் பார்த்து கொள்வார்நம்பிடுவாய்...